புவி வெப்பமடைத்தலை தடுக்க நிர்வாணமாக எதிர்ப்பு (காணொளி இணைப்பு)


இன்றைய நவீன உலகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக புவி வெப்பமடைத்தல் அதிகரித்து வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒரு குழுவினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

சுவிர்ஸ்சலாந்தின் பனிமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தமது ஆடைகளை துறத்து நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளனர்.

உலகில் வாழும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நடத்தைகளை கைவிட வேண்டும் என இந்த நிர்வாண ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"