கஸகஸ்தான் நாட்டில் லெஸ்பியன் திருமணம் !!


காதலுக்கு கண் மட்டும் அல்ல சட்டமும் கிடையாது.

கஸகஸ்தான் நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது.ஆனால் இங்கு சட்டத்தை பொருட்படுத்தாமல் முதலாவது ஓரின சேர்க்கை திருமணம் இடம்பெற்று உள்ளது. லெஸ்பியன் காதல் ஜோடி ஒன்று பதிவு மேற்கொள்ளாமல் பகிரங்கத்தில் திருமணம் செய்து உள்ளது.

இதில் மணமகள்களின் நண்பர்கள் , உறவினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"