1945ல் மதுரை மக்களின் அன்றாட வாழ்க்கை (காணொளி)


அருமையாக சேகரித்து, நன்றாக நறுக்கித் தொகுத்து இருக்கின்றார்கள். பல வகையான மக்கள் போய்வருவதும், நடையுடை பாவனைகளும், பெண்களில் பலரும் சட்டை அணியாமலும் காதில் பாம்படம் முதல் பல அணிகலங்கள்..

பள்ளி மாணவிகள், இறந்தவரை எடுத்துப் போவது, மீனவர்கள் மீன் பிடிப்பது, சைவம் வைணவம் பின்பற்றுவோர்.. அருமையான ஆவணப்படம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"