பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC நெஞ்சை உருக்கும் காணொளி


பி.பி.சி உலக செய்திச் சேவை நிறுவனம் எடுத்துள்ள இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும். முழு முகமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப் பட்டிருக்கும் அந்தப் பெண், ‘இந்தியா-பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம்’ என்ற தலைப்பை உறுதி செய்கிறார்கள். victim பெண்கள் வாழவே முடியாத நாடு இந்தியா என்பதற்கு இந்த ஆவணப் படத்தை விட வேறு சான்று தேவையில்லை…


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"