மொபைலில் அழிந்த‌ தகவல்களை மீண்டும் பெற உதவும் மென்பொருள்!


3G மற்றும் GSM போன்கள் இருந்தால் அவற்றின் சிம் கார்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக் கூடிய வசதிகள் செய்ய‍ப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டில் சேமித்த‍, PHONE BOOK, SMS மட்டுமல்ல‍ CALLHISTORY போன்றவற்றை நாம் தெரிந்தோ அல்ல‍து தெரியாமலோ அழித்(ந்)திருந்தால் இந்த Simcard Recovery 3.0 மென்பொருளை நாம் பயன்படுத்துவ தன் மூலம் மீண்டும் அவற்றை மீட்க முடியும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் கடைசியாக அழித்த இரண்டு தகவல்களைக் கூட பெற முடியும். மேலும் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் மீண்டும் பெறும் வசதியுண்டு.

ஆனால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்காது, இது கட்ட‍ண‌ மென்பொருள் ஆகும். இந்தமென்பொருளை தற்காலிகமாக பயன் படுத்தும் விதமாக Trail Version உள்ள‍து. இவற்றை பயன் படுத்தி, இதன் பயன்பாட்டை ஆராய்ந்து இந்த மென்பொருளை விலைக்கு வாங்கிக் கொள்ள‍லாம்.

மென்பொருளை தரவிறக்கக கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"