தனது இளைய சகோதரியை கற்பழித்த 12 வயது சிறுவன்


12 வயது சிறுவன் ஒருவன், 10 வயதிற்கு குறைந்த தனது சகோதரியை 3 முறை கற்பழித்ததாக ஒப்பு கொண்டுள்ளான். அவன் படித்த பள்ளியிலேயே போர்னோகிராபி பாலியல் தொடர்பான இணையதளத்தை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளான். பின்னர் அதனை செயல்படுத்தி பார்க்க நினைத்த அவன் இத்தகைய குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளான்.

ஒரு வருடமாக தவறான நடத்தையில் ஈடுபட்ட நிலையில், சிறுமி தனது குடும்ப உறுப்பினரிடம் இவ்விசயத்தை தெரிவித்துள்ளார். அதனை அடுத்து தான் சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

3 வருடங்கள் அவனுக்கு சிறுவர் சீர்திருத்த தண்டனை வழங்கப்பட்டது.அவன் தனது குடும்பத்தினருடன் ஒன்றாக வீட்டில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், 2 1.2 வருடங்களுக்கு இவனொரு செக்ஸ் குற்றவாளி என பதிவு செய்யும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"