உலகில் முதன் முதலாக தோன்றியது "தமிழ் மொழி" - விளக்க காணொளி


தமிழின் சிறப்பை தமிழர் மறந்து வரும் நிலையில் "உலகின் மூத்த வலிமையான மொழி தமிழ்" என்ற உண்மையை அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் கண்டறிந்து எடுத்துக் கூறி வருகின்றார். தமிழின் சிறப்பை இனி கடல்கள் கடந்தும் உலகம் எங்கும் போற்றுவார்கள்! தமிழர் நாமும் எம் அன்னை மொழியை போற்றி பாதுகாத்து பேசி மகிழ்வோம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"