தமிழில் தேடுபொறி இயந்திரம்


செந்தமிழில் இணைய வலையினை தேட,இந்த தேடல் இயந்திரம் பயன்படுகிறது.

இதன் சிறப்பம்சங்கள்
  • செந்தமிழ் மற்றும் இயல்பு நடை தமிழில் இணைய வலை தேடலாம்.
  • சங்க கால இலக்கியங்கள் தேடலாம்.
  • தமிழ்ப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கலாம்
  • நேரடி கிரிக்கெட் விளையாட்டு விவரங்கள்..
  • நேரடி கிரிக்கெட் ஆட்ட விவரங்களைத் தமிழில் காணலாம். (
  • குறுகிய மற்றும் விவரமான நிலவரங்களுடன் காணலாம்.
  • முக்கியமாக தமிழ் ஆங்கில அகராதி சேவை.

அ. தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில அர்த்தம் புரிந்துகொள்ள, தமிழ் ஆங்கிலஅகராதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆ. ஆங்கிலம்-தமிழ் அகராதி அமைத்து தமிழ் புரிந்து கொள்ளும் இணைய உலகத்தில், தமிழ்-ஆங்கில அகராதி மூலம் தமிழுக்கே பெருமை சேர்த்துள்ளது இந்த இணையம்.

மார்கழி மாத இசைத்திருவிழா விவரங்கள் இசைப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது .அனைத்திற்கும் மேலாக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்து பிழைத்திருத்தி இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கில தட்டச்சுப்பலகையிலிருந்து தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தட்டச்சுப் பலகை செயல் உண்மைப்பலகையாக (virtual)உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"