குழந்தைகளுக்கு பிடித்த அனிமேஷன் கதைகள்


படத்துடன் கதை இருக்கும் புத்தகத்தை பார்த்து படிப்பதைவிட அனிமேசனுடன் சிறு குழந்தைகளுக்கு கதையை கூறினால் அதன் முழு கவனமும் இதில் இருக்கும்.பல இணையதளங்களில் கட்டணம் வசூலித்துகொண்டு பயனாளராக இருந்தால் தான் முழுமையான பலனை அடைய முடியும், ஆனால் இங்கே குழந்தைகளுக்கு பிடித்த கதையை இலவசமாக அனிமேஷனுடன் சொல்கிறது..

இதில் பயனர் கணக்கை உருவாக்கி நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் புதிய கதைகள் சேர்க்கப்படும்போது நமக்கு மின்னஞ்சல் கிடைக்க செய்கிறார்கள்ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவும் நாம் இதை ஷேர் பண்ணலாம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை நம் குழந்தைகள் இலவசமாகவே படிக்கலாம்,கூடவே குழந்தைகளின் ஆங்கில அறிவும் வளரும்.

இணையதள முகவரி : http://www.storytimeforme.com
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"