கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழ்


கூகிள் மொழி பெயர்பு சேவையின் மூலம் பல மொழிகளை மொழி பெயர்பு செய்ய முடிந்தது அனைவரும் அறிந்ததே. இந்த சேவை என்று தமிழுக்கும் கிடைக்கும் என பல நாட்களாக நாம் எதிர்பார்த்திருந்தோம். கடைசியாக கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழும் இணைக்க பட்டு விட்டது.

இனி ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளையும், தமிழ் வார்த்தைகளுக்கான ஆங்கில மொழி பெயர்பையும் இங்கு சென்று பார்க்கலாம்.

அது மட்டுமல்ல. எந்த ஒரு தமிழ் இணைய பக்கத்தை பிறமொழிகளுக்கும், பிற மொழி(ஆங்கிலம் உட்பட) இனைய பக்கங்களை தமிழிலும் மொழி பெயர்பு செய்து வாசிக்க முடியும்.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

அதற்கான சுட்டி:
http://translate.google.com/#en|ta|

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"