ஒரே நேரத்தில் இரண்டு யாகூ மெசெஞ்சரில் அரட்டையடிக்க..


நாம் பல yahoo கணக்குகள் இருந்தால் வழக்கமாக மற்றொரு கணக்கு மாற வேண்டும் என்றால் தற்போதைய Messenger ID ஐ விட்டு வெளியே பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இங்கே உள்ள குறிப்பின் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல Yahoo Messenger கணக்கில் நுழைய முடியும்.

1. Start கமாண்டில் சென்று » Run ஐ சொடுக்கவும்.

2. அதில் "regedit" என்று எழுதி Enter செய்யவும்.

3. அதில் காணப்படும் இடது பக்க வரிசையில் இதனை தேடவும் HKEY_CURRENT_USER » Software » Yahoo » Pager » Test


4. இப்போது 'Test' folder மீது Right click செய்து New » DWORD Value மீது Plural என்று எழுதவும்.

5. பின்னர் "Plural" folder மீது Right click செய்து "Modify" என்பதை தேர்வு செய்யவும்.

6. கீழே படத்தில் குறுப்பிட்டவாறு உள்ளிடவும்.
Value data : 1
Base : Decimal


பின்னர் 'OK' செய்து » Exit ஐ சொடுக்குவதன் மூலம் வெளியேறி இரண்டாவது யாஹூ பயனர் கணக்கின் மூலம் அரட்டையடிக்கலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"