கூகிள் பத்திரிகை களஞ்சியம்


உலகின் எல்லா நாட்டையும் சேர்ந்த முன்னணி மற்றும் ஆங்கில பத்திரிகைகளை கூகிள் சேகரித்து இந்த வலைத்தளத்தில் வைத்துள்ளனர்.

 நாம் தேர்ந்தெடுக்கும் பத்திரிகையை தேதிவாரியாக,வாராந்திர மற்றும் மாதாந்திர பதிப்பையும்  தேந்தெடுத்து படிக்கலாம்.

பத்திரிகையின் முன்னோட்ட பக்கத்தின் அளவை நமக்கு தகுந்த அளவில் தேர்ந்தெடுக்கலாம்.

தேர்ந்தெடுத்த பத்திரிகையை நமக்கு தேவையான அளவில் பெரிதுபடுத்தி படிக்கலாம்.
 
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"