கார்டூன் படங்கள் வரைய..உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது கிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

எந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை தேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன் படங்களை எளிதாக தரவிரக்கலாம்.

பொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும் பலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு.

உங்கள் செல்ல குட்டீஸ் வரைந்த கார்டூன் படங்களை இத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"