ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள்


உங்கள்  ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் Theme ஐ தேர்வு வலது மேற்புறம் தோன்றும் Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை refresh செய்யுங்கள்.இப்போது உங்கள் ஃபேஸ்புக் தீமானது நீங்கள் விரும்பிய தீமில் காட்சியளிக்கும்.


இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"