உங்களுக்கு ஓட்டு இருக்கா ?



தேர்தல் நேருங்கிக்கொண்டு இருக்கிறது இந்திய தேர்தல் ஆணைம் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறார்கள் நாமும் வாக்குச்சாவடிக்கு சென்று நமக்கு ஓட்டு இருக்கின்றதா இல்லையா என்று தேட வேண்டியதில்லை தேர்தல் ஆணையம் ஓர் அற்புதமான பணியை செய்துள்ளது அனைத்தும் இணையதளத்தில் கொண்டு வந்து விட்டார்கள் நாம் நமக்கு ஓட்டு இருக்கிறதா இல்லையா என்று சரி பார்த்துக்கொள்ளலாம்.

இவ் இணையதளத்தில் கொடுத்துள்ள அடட்வணையில் மாவட்டம், தொகுதி, வாக்காளர் பெயர், தாய், தந்தை, கணவர் பெயரை கொடுததால் வாக்காளரின் அனைத்து விவரங்களும் வருகின்றது. நமது வீட்டு எண்ணை போய்ப்பார்த்தால் நம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரது பெயரும் விவரங்களும் இருக்கிறது.

உங்கள் பெயரை சரிபார்க்க கீழே சொடுக்குங்க..



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"