முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
கணக்கு பகுதியில் உள்ள கணக்கு அமைப்புகள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள இரண்டு கட்டங்களிலும் டிக் மார்க் கொடுத்து கீழே உள்ள சேமி என்பதை க்ளிக் செய்து விடவும்.
இதை நீங்கள் ஆக்டிவேட் செய்யும் கணினியை தவிர மற்ற கணினியில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்தால் உங்கள் மெயிலுக்கும் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பதிந்து இருந்தால் உங்கள் கைபேசிக்கும் எச்சரிக்கை செய்தி வரும்.