மக்களை கவரும் இரவு விடுதிகள் (காணொளி இணைப்பு)

இதோ ஒரு ஓட்டலில் சர்வ் பண்ணும் முறையை மேலே பாருங்க!

வேலை வெட்டி இல்லாதவர்களும், ஓடி ஓடி உழைத்தவர்களும் சிறிது நேரம் ஓய்வாக இருப்பதற்கென்று இரவுக்களியாட்ட விடுதிக்கு செல்வார்கள்.

ஆனால் அங்கு உழைத்த உழைப்பை விடவும் ஓவரா ஆட்டம் போடுவார்கள்.

அதனால் உடம்பும் , மனசும் லேசாகி விடும். அதற்காக இன்றைய இளைஞர்களையும், பெரிசுகளையும் அட்ராக்ட் பண்ணும் விதம் விதமான நைட் கிளப்களை ஆரம்பித்து ஓஹோவென்று நடத்தி வருகிறார்கள்.

நியூயார்க்கில் சக்கை போடு போடும் நீருக்கடியில் இயங்கும் இரவு விடுதியை பாருங்களேன்!பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"