டெஸ்க்டாப்பில் பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டையடிக்கபேஸ்புக் சமூக இணையதளத்தில் அரட்டை செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலவியில் பேஸ்புக் தளத்திற்குள் நுழைந்த பின்னரே அரட்டை செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் அரட்டை செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat எனும் இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

அரட்டை மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"