இறந்த சிறுவன் தண்ணீர் கேட்ட அதிசயம்!


அதிசயங்கள் நடப்பது இப்போது அதிகமாகி வருகின்றது இறந்தவர்கள் உயிருடன் மீள்வதும் அதிகரித்து வருகின்றது ஏனெனில் கடந்த மாதம் கூட ஒருவர் இறந்த பின் கண் முழித்து வந்தது உண்மை அதே போல் தன இணையும் ஒரு சம்பவம் இறந்த சிறுவன் ஒருவன் சடங்குகளுக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமயம் அதனைத் திறந்து கொண்டு எழுந்து வந்து தனது இறப்புப் பற்றிய தகவல்களை வெளியிட்டதுடன் தாகத்திற்காக தண்ணீர் கேட்ட சம்பவமானது பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெல்வின் சான்டஸ் எனும் இரண்டே வயதான சிறுவனே இந்த ஆச்சரியத்துடன் கூடிய அதிசய சம்பத்தை நிகழ்த்தியுள்னான். குறித்த சிறுவன் இதய நோய் காரணமாக சுவாசிப்பதற்கு கடினமான நிலையில் சிகிச்சைகள் எதுவும் பயனளிக்காத நிலையிலேயே மரணமடைந்திருந்தான்.

தற்போது இச்சிறுவன் மீள் பரிசோதனைகளுக்காக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"