உலகின் விலை உயர்ந்த பிரா!


பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகத்தை எடுப்பாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
அதில் கலைவண்ணம் இருந்தால் எப்படி இருக்கும்?

மேலே உள்ள அழகி அணிந்திருக்கும் இந்த பிராதான் உலகின் அதி கூடிய விலையுள்ள பிரா ஆகும்.

இந்த பிரா 18 கரட் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை £640,000 ஸ்ரேலிங் பவுண்டுகள் மாத்திரமே.

ஒரு கிலோ எடையுள்ள இந்த பிராவைத் தயாரிக்க 40 ஊழியர்கள் ஒரு வருடம் உழைத்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"