புதிய ஆங்கில வார்த்தையை உதாரணத்துடன் எளிதாக கற்க
இந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில வார்த்தைகளை கற்கலாம்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற கட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை கொடுத்து தேடலாம்.

ஆங்கில எழுத்தின் அகரவரிசையிலும் நாம் புதிய வார்த்தையை தேடலாம்.புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல் தகவலும் இருக்கும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"