மார்பகத்தை $1 மில்லியனுக்கு காப்புறுதி செய்த நடிகை

அசையும் அசையா சொத்துகளுக்கு தானே காப்புறுதி செய்வார்கள் .... பிரபலங்களின் இந்த மாதிரி உறுப்புகளெல்லாம் அசையும் சொத்துக்களுக்குள் வருவதால் காப்புறுதி நிறுவங்களும் இதை அனுமதிக்கின்றன.

இவ்வகையில் நடிகை Holly Madison தனது பங்கிற்கு மார்புகளை காப்புறுதி செய்திருக்கிறார். லண்டனை தளமாகக் கொண்டு எங்கும் காப்புறுதி நிறுவனமான Lhoyd’s இதற்காக மில்லியன் தொகையில் ஒரு சந்தர்ப்பத்தில் இழப்பீடு வழங்கவும் காத்திருக்கிறது

இவர் The Girl Next Door எனும் நாடகத்தொடரின் பின்னர் உலகளவில் அறிமுகமானார் , 2002 ஆம் ஆண்டின் பின்னர் கவர்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த Holly Madison அதை அப்படியே காப்புறுதியும் செய்துவிட்டார்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"