கணினியில் கோப்புகளை தேர்வு செய்ய Check Box வசதிமுதலில் Start Menu -வில் உள்ள Search Box -இல் Folder Options என தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும்.

Folder Options டயலாக் பாக்ஸில் View டேபில் கிளிக் செய்து, Advanced Settings -இல் Use Check Boxes to Select Items என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கொடுக்கவும்.


நீங்கள் My Computer அல்லது டெஸ்க்டாப் சென்றால் கோப்புகளை தேர்வு செய்யும்பொழுது, அதனருகில் Check box தோன்றியிருப்பதை பார்க்கலாம்.

இதில் Select All வசதியும் தரப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"