ஃபார்ம் நிரப்ப சொல்லி கொடுக்கும் தளம்


ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல் பலவிதமான Form-கள் இருக்கும்.அந்த ஃபார்ம்கள் எப்படி இருக்கும்? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்று காட்டி இலவசமாக Stationary ஃபாமும் கொடுத்து விடுபட்ட இடங்களில் நம்மை நிரப்ப சொல்லி இந்த தளம் நமக்கு உதவுகிறது.

இந்தத்தளத்திற்கு சென்று எந்த விதமான Stationary Form நமக்கு தேவையோ அதை சொடுக்கி எளிதாக தரவிறக்கி விடுபட்ட இடங்களை நிரப்பி நம்முடைய Communication -ஐ வளர்க்கலாம்.
அவரசக்கடிதம் முதல் முக்கிய கடிதம் வரை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த தளத்தில் செல்ல எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"