மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டுமென பெண்கள் விரும்புகிறார்கள்?

பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான Patrick Mallucci இன் மூன்று மாத ஆய்வின் போது நான்கு முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. முதலாவதாக மார்பகத்திலிருந்து முலைக்காம்பு பத்து வீதம் கீழ் நோக்கி இருக்க வேண்டும்.

முலைக்காம்புகள் 20 டிகிரி மேல் நோக்கி இருக்க வேண்டும். குறித்த விடயங்கள் படம் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவரது குறித்த ஆய்வு முடிவுகள் International Journal of Plastic என்ற சர்வதேச பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"