அஞ்சல் குறியீட்டு எண் வைத்து ஊரை கண்டுபிடித்து தரும் தளம்


இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல் குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின் பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம்.

அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம். ஒரு நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின் அஞ்சல் குறியட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால் நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்) கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும்.

உடனடியாக சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும் முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். நாம் இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"