செக்ஸ் என்ற சொல்லை அதிகம் தேடும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!


இணையத்தில் கூகுள் பக்கம் சென்று ´செக்ஸ்´ என்ற சொல்லை அதிகம் தேடும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கூகுள் போக்குகள் என்ற ஒரு பொது வலை வசதியில் இத்தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடம் இலங்கையின் நெருங்கிய சகோதர நாடான இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

பப்புவா நியூகினி மூன்றாம் இடத்திலும் எத்தியோப்பியா நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திலும் பங்களாதேஷ் ஆறாம் இடத்திலும் வியட்நாம் 7ம் இடத்திலும் நேபாளம் 8ம் இடத்திலும் சோமாலியா ஒன்பதாம் இடத்திலும் கம்போடியா பத்தாம் இடத்திலும் உள்ளன.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"