உடலுறவு இன்பத்தை அதிகரிக்கும் வயாகரா ஆணுறை


உடலுறவில் பலவீனங்களை நீக்குவதற்கு வயாகரா மாத்திரைகள் பயன்படுவது யாவரும் அறிந்ததே.

மனிதன் இயந்திர வாழ்க்கை வாழும் இந்த யுகத்தில், தாம்பத்தியத்தில் பலவீனமடைவது தவிர்க்க முடியாதவொன்றாகி வருகின்றது.

அதற்காக ஒவ்வொரு நாளும் வயாகரா மாத்திரைகளை விழுங்கமுடியுமா... முடியாது, ஏனெனில் அவை பக்கவிளைவு உடையவை. (அத்துடன் சோத்துக்கு காசு மிஞ்சாது)

அப்போ தீர்வுதான் என்ன??

அதற்கு தீர்வு தான் வயாகரா ஆணுறை.

இவ்விசேச ஆணுறையில் தடவப்பட்டுள்ள பிரத்தியோக இரசாயணம், வயாகரா உள்ளிருந்து முடிக்கும் வேலையை வெளியில் இருந்தே செய்கிறது.

இதனால் பக்கவிளைவுகள் இல்லையென ஆராய்சி முடிவுகள் கூறுகின்றன. அத்துடன் வயாகராவின் செலவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆணுறையின் விலையும் குறைவாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"