குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள்


மழலையர்களுக்குக்கான தமிழ்ப் பெயர்கள் பட்டியல் தமிழம் வலை இணையத்தில் தமிழ்ப்பேழை பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

5000 க்கு மேற்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்களை இணைத்துள்ளனர்.

நண்பர்களுக்குக் கொடுத்து நல்ல தமிழ்ப் பெயரை நம் மழலையர்களுக்கு வைக்க ஊக்குவிக்கவும்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"