"மும்பை லைவ்" மொபைல் தளம்


இதில் சர்ச் இஞ்சீன் சேர்க்கபட்டு உள்ளது. இந்த சர்ச் இஞ்சீன் இந்த தளத்தில் உள்ளவற்றை தேர்ந்தெடுத்து கொடுக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் அந்தேரி ரெயில் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டு வெர்சேவா செல்ல வேண்டும் என்றால் இந்த தளத்திற்கு சென்று பெஸ்ட் பஸ் எண் தளத்திற்கு சென்று தேட தேவையில்லை.

இங்கு வெர்சேவா என்று டைப்பிட்டால் வெர்சேவா என்ற இடத்திற்கு செல்லும் எண் கொண்ட பஸ் இந்த தளத்தில் இருந்து மட்டுமே தேடித்தரும்.மற்ற தேடும் தளங்களைப் போல நமக்கு தேவையில்லாததை எல்லாம் தராது.

இலவச எஸ் எம் எஸ் வசதி செய்து கொடுக்கபட்டு உள்ளது. உங்கள் மொபைல் ஜாவா வசதி தளத்துடன் நிறைய மெமரி வசதி இருந்தால் நீங்கள் இனி வரை முறை இன்றி 80(வார்த்தைகளில்) குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"