நிர்வாணமாக மருத்துவ ஆலோசனை தரும் பெண் டாக்டர்

இணையத்தில் ஆடைகளை படிப்படியாக களைந்து நிர்வாண மங்கையாக மாறி மருத்துவ ஆலோசனை வழங்கி வருகின்றார் சரா வைற்.வயது வெறும் 23. அழகும், கவர்ச்சியும் நிறைந்தவர்.அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை சேர்ந்தவர்.

இவரது மருத்துவ ஆலோசனைகள் நோயைக் குணப்படுத்துகின்றனவோ, இல்லையோ மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன என்கின்றனர் இவரின் வாடிக்கையாளர்கள்.

இவ்வாடிக்கையாளர்களில் ஆண்கள் மாத்திரம் அன்றி பெண்களும் இருக்கின்றனர்.சரா வைற்றின் சேவைக்கு ஆரம்ப கட்டணமாக 150 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். இவர் வெப் கமெரா சகிதம் எழுத்து மூலம் அரட்டை அடிப்பார். அதன் பின் நோயாளர்களுடன் நெருக்கம் ஆவார்.

ஸ்கைப் மூலமாக இரு நாட்கள் வீடியோவில் தோன்றி நோயாளர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவார். பின் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனிப்பட வீடியோவில் தோன்றி ஆலோசனை வழங்குவார். ஆலோசனை வழங்கும்போது படிப்படியாக ஆடைகளை களைந்து பிறந்த மேனியாக காட்சி கொடுப்பார்.

இவரது வாடிக்கையாளர்களில் அநேகர் கல்லூரி மாணவர்களும், நடுத்தர வயது ஆண்களும். பாலியல் பிரச்சினைகள் தொடர்பாகவே ஆலோசனை பெற இவரை பெரிதும் நாடுகின்றனர்.இம்மருத்துவ ஆலோசனை சேவையில் ஈடுபடுகின்றமை மிகவும் பரவசம் ஊட்டுகின்றது என்கின்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"