ஃபேஸ்புக்கின் இலவச வீடியோ மின்னஞ்சல் வசதி


ஃபேஸ்புக் மெசேஞ்ர் இப்ப ஃபேமஸ் எல்லோரும் டவுன்லோட் பண்ணி யூஸ் பன்றாங்க. ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லாதவங்களும் யூஸ் பண்ண முடியும் இந்த மெசேஞ்ரை. இப்ப இன்னொரு முக்கிய விஷயம் - இதுல நீங்க பேசி வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும்.

அதாவது மெசேஜ் பக்கதில + பட்டன் அமுக்கி நீங்க அப்படியே பேசி உங்க நண்பர்களுக்கு அனுப்ப முடியும். இதோட இன்னொரு டாப் டக்க்ரு விஷயம் - ஆப்பிள் ஐ ஃபோன் வச்சிருக்கவங்க வெறும் இன்டர்நெட் மட்டும் இருந்தா போதும் உலகத்தின் எந்த ஒரு ஆளுங்க கூட நேரடியாயகவோ அல்லது அவங்க லேன்ட் லைன் ஃபோனுக்கோ பேச முடியும்.

இப்போதைக்கு இதை கனடா நாட்டின் வி ஓ ஐ பி ஸ்விட்ச்ல மட்டும் தான் டெஸ்ட் பண்ணிகிட்டு இருக்காங்க.இது ஐ போன், ஆன்ட்ராயிட் அப்ளிகேஷனுக்கு பொருந்தும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"