மியூசிக் கீபோர்ட் கற்றுக் கொள்ள இலவச மென்பொருள்


இசை பிரியர்கள் சொந்தமாக வாசித்து மகிழ மியூசிக் கீபோர்ட் வைத்து இருப்பார்கள்.  சிலர் "மியூசிக் கீபோர்ட்' வாங்க ஆசைபட்டாலும் விலை அதிகம் என்று வாங்காமலும் இருந்து விடுவார்கள்.இதற்கு தீர்வாக இந்த இலவச மென்பொருள் நமக்கு உதவுகிறது.

கர்சரை மௌசின் உதவியுடன் இதன் மேல் வைத்து சொடுக்குவதன் மூலம் இசைக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts) கிளிக் செய்து மிக எளிமையாக வாசிக்கலாம்.

play drums only என்பதினை தேர்வு செய்வதன் மூலம் இதன் விண்டோ drums வாசிக்க தயாராகிவிடும்.கர்சரை மௌசின் வுதவியுடன் இதன் மேல் வைத்து சொடுக்குவதன் மூலம் ட்ரம்ஸ் வாசிக்கலாம் அல்லது கணினியின் கீபோர்டில் சுருக்கமாகவும்(keyboard shortcuts)கிளிக் செய்து மிக எளிமையாக ட்ரம்ஸ் வாசிக்கலாம் (virtual music keyboard)

play chords like a Guitar என்பதினை தேர்வு செய்வதன் மூலம் கிடாரையும் வாசித்துவிடலாம்.இன்னும் பல அம்சம் கொண்ட இந்த மென்பொருள் வெறும் 2 mp கொள்ளளவு கொண்டதுதான் இதன் கூடுதல் சிறப்பு.

இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும் 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"