போலியான மொபைலை கண்டுப்பிடிப்பது எப்படி?


  • உங்கள் மொபைலின் முகப்பு பகுதியில் *#06# என்ற CODE ஐ டைப் செய்தால் உங்கள் மொபைலின் IMEI NO தோன்றும் .
  • இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும்.
  • "SUCCESS " என்று பதில் வந்தால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யலாம்.
  • "INVALID IMEI " என்று பதில் வந்தால் உங்கள் IMEI NO போலியானது என்று நீங்கள் உறுதி செய்யப்படலாம் .

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"