எக்ஸல் பார்முலா சந்தேகங்களை இலவசமாக தீர்க்கும் இணையதளம்


எக்ஸல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும் அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப் போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு எழும் கேள்விகளை கட்டத்திற்குள் தட்டச்சு செய்து Get Unstack Now என்ற பொத்தானை அழுதவேண்டும் அடுத்து வரும் திரையில் Expert Type பதில் அளிப்பவர்களில் ஒருவரை எந்தத் துறை சார்ந்தவர் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுத்ததை சொடுக்கியதும் நம்முடைய இமெயில் முகவரியை கொடுத்து Submit Question என்ற பொத்தானை சொடுக்கவும் சில நிமிடங்களில் நம் இமெயிலுக்கு பதில் வந்துவிடும்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"