இணையத்தில் பலான பக்கங்களை தடை செய்யும் நீட்சி!


இந்த நீட்சியை உங்கள் கூகிள் க்ரோம் உலாவியில் நிறுவியபிறகு, Option பகுதிக்குச் சென்று Allow entering unsafe sites என்ற ஆப்ஷனை uncheck செய்து விடுவதுதான்.

மேலும் இந்த நீட்சி Web of Trust, Alexa, Browser Defender, Web Security Guard, ICRA மற்றும் Google Safe Search போன்ற சக்தி வாய்ந்த கருவிகளால் கட்டுப்படுத்தப் படுகிறது .

இந்த நீட்சியை நிறுவிய பிறகு எந்த தேடுபொறியில் சென்று பலான பக்கங்களை தேடினாலும். No Chance.

நீட்சியை தரவறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"