Blue Tooth வழியாக நண்பனின் Mobile Phone ஐ பயன்படுத்தலாம்

உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் அனுமதி நிச்சயம் தேவை.

இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு :
1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .
இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து கொள்ளுங்கள்.
இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும்.

மென்பொருளை இலவசமாக இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"