கைப்பேசியில் வரும் விளம்பர அழைப்புகளை நீக்க!!


ஏர்டெல் மற்றும் வோடாபோன் போன்ற நிறுவன சிம்கார்டு உபயோகிப்பவர்கள் தேவையில்லாத வரும் விளம்பர அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு உங்கள் மொபைலில் இருந்து START DND என்று மெஸேஜ் டைப் செய்து 1909 என்ற் எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்கள் நிறுத்தப்படும் அல்லது வோடாபோன் உபயோகிப்பவர்கள் இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண் போன்றவை கொடுத்தால் தேவையில்லாத அழைப்புகள் SMS நிறுத்தப்படும் சுட்டி

ஏர்டெல் உபயோகிப்பவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்களுக்கான சுட்டி

ஏர்டெல் லேண்ட்லை உபயோகிப்பவர்களுக்கான சுட்டி
BPL Mobile - சுட்டி
BSNL Mobile - சுட்டி
Aircel Chennai - சுட்டி
Aircel Tamilnadu - சுட்டி
TATA Indicom - சுட்டி
Idea Cellular - சுட்டி
MTNL Delhi - சுட்டி
MTNL Mumbai - சுட்டி
Relaince Mobile - சுட்டி
Spice Punjab - சுட்டி

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"