இரு ஆணுறுப்புகளுடன் வாழ்ந்த அதிசய மனிதன்.! (படங்கள் இணைப்பு)


போர்த்துக்கல் நாட்டில் 1843 ல் பிறந்தார் ஜுவான் பாப்டிஸ்டா டாஸ் சாண்டோஸ் என்பவர். இவர் அக்காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதும் மூன்றுகால் மனிதன் என்ற பேரில் பிரபல்யம் அடைந்திருந்தார்.

இவரது பிரபல்யத்துக்கு காரணம் இவரது மூன்று கால்கள் மட்டுமல்ல. மாறாக இவருக்கு இரு ஆண் உறுப்புக்கள் இருந்தமையே. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் முற்றிலும் உண்மை. இவரை ஆய்வுகளுக்கு உட்படுத்திய டாக்டர்கள் இது மரபணுக்களின் மாறுதலால் ஏற்பட்ட ஒன்றே என குறிப்பிட்டார்கள்.

எனினும் இவர் எந்தவிதமான அறுவைச்சிகிச்சை செய்து கொள்வதற்கும் முயற்சிக்கவில்லை காரணம் இவரது இரண்டு ஆண் உறுப்புக்களும் எந்தவித குறைபாடுகளும் இன்றி சுறுசுறுப்பாக இயங்கியுள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"