ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும் போது பிடிபட்ட பள்ளி மாணவி


நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு வீட்டிற்கு பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் ஒருவித பரபரப்புடன் அங்குமிங்கும் பார்த்தப்படி நைசாக வந்தார். அவரை வீட்டின் வாசலில் காத்து நின்ற 2 வாலிபர்கள் தோளில் அணைத்து உள்ளே அழைத்துச் சென்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாதபோது இந்த மாணவி இங்கு ஏன் வரவேண்டும் என்று சந்தேகப்பட்டனர். ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள் இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உஷாரான போலீசார் அந்த வீட்டுக்கு உடனடியாக விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் வீட்டின் கதவை தட்டினர். அங்கிருந்து ஒரு வாலிபர் வெளியே எட்டிப் பார்த்தார்.அவரை பிடித்துக் கொண்ட போலீசார் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு அறைக்குள் இன்னொரு வாலிபரும், பள்ளிச்சீருடையில் இருந்த மாணவியும் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

அரைகுறை ஆடையுடன் இருந்த இருவரையும் கொத்தாக பிடித்த போலீசார் அங்கிருந்த இன்னொரு வாலிபரையும் பிடித்து வடசேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடந்தது. இதில் சீருடையுடன் வந்த மாணவி, நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது தெரிய வந்தது.

இன்று அந்த மாணவிக்கு பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மாணவி அதன் பின்பு வீடு திரும்புவதற்கு பதில் தனது ஆண் நண்பரை பார்க்க பள்ளியில் இருந்து வடசேரிக்கு சென்றது தெரிய வந்தது.

இந்த மாணவியை போல இன்னொரு மாணவியும் அந்த வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். அவருக்காகத் தான் இன்னொரு வாலிபர் காத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாணவி வருவதற்கு தாமதம் ஆனது.இதனால் ஏற்கனவே வந்த மாணவியுடன் அவரது நண்பர் உல்லாசம் அனுப வித்தபோது இவர் வெளியே காத்திருந்து போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.

பிடிபட்ட 3 பேரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்த பின்பு போலீசார் மாணவியை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

அந்த வீட்டுக்கு வர இருந்த இன்னொரு மாணவி தப்பி விட்டார். ஆனால் அவரது பெயர், விலாசத்தை விசாரித்த போலீசார் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து உஷாராக இருக்கும்படி எச்சரித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"