$29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருள் இலவசமாக!


Mother Day ஐ முன்னிட்டு 14-5-2013 வரை இலவசமாக வழங்கப்படும் $29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருள்.

கணணியை வேகமாக வைத்திருக்க யார்தான் விரும்ப மாட்டார்கள். கணணியை பராமரிக்காமல் அதிக நாட்களுக்கு பயன்படுத்தினால் காலப்போக்கில் கணணி அடிக்கடி உறையத் தொடங்கிவிடுவது வழமையே.....

என்றாலும் முறையாக பராமரிப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு அதன் உச்சப்பயனை பெற முடிகின்றது.

கணணி வேகமாக செயற்பட எம்மாலும் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும், என்றாலும் எம்மால் செய்ய முடியாத சில மாற்றங்களையும் சில மென்பொருட்கள் இனிதே செய்து தருகின்றன.

இதெற்கென பல்வேறு இலவச மென்பொருட்கள் கிடைக்கின்றன என்றாலும் அவற்றினுள் பெரும்பான்மையானவை பல வரையரைகளுடனே கிடைக்கின்றது. ஆனால் கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருட்களில் இதன் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

விடயம் என்னவென்றால் Registry இல் இருக்கும் பிழைகளை நீக்கி கணணியை வேகமாக செயற்பட வைக்கும் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய $29.95 பெறுமதியான Registry Cleaner மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.


இலவசமாக மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.இந்த சலுகை 14-5-2013 வரை மட்டுமே!


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"