அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தங்களை தரவிறக்க...


இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும் கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.

கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள் இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை கணிதம் முதல் கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.

இந்தத்தளத்திற்கு சென்றுவலது பக்கத்தின் மேல் இருக்கும் எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது. தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://sciencebooksonline.info

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"