சிறுநீரை விரும்பி அருந்தும் பெண் - காணொளி

காரீ எனும் குறித்த பெண்மணி தனது சொந்த சிறுநீரையே கடந்த 4 வருடங்களாக அருந்து வருகிறார். தனக்கு இது ரொம்ப பிடித்திருப்பதாகவும் குறிப்பிடுவதுடன் கண்முண்ணே தனது சிறுநீரை அருந்தியும் காட்டுகிறார்.

குறிப்பாக ஒரு நாளைக்கு இவர் ஐந்து குவளைகள் சிறுநீர் அருந்துவதாக குறிப்பிடுகின்றார். தனக்கு இது லெமன் பாணமாக இருப்பதாக வேறு சொல்கிறார்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"