இணையத்தில் ஆபாச தளங்களின் பார்வையாளர்கள்


பெயிண்ட் பொட்டல் என்ற ஆபாச தளமொன்றே இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.குறித்த ஆய்வின் முடிவிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் குறிப்பிடும் படியான சில முக்கியமான தகவல்கள்.

இணையத்தில் பரிமாற்றப்படும் 30% தரவுகள் ஆபாச தளங்களுடன் தொடர்புடையவை.ஆபாச தளங்களை பார்வையிடுவோரில் 70% ஆண்கள் என்பதுடன் 30% பெண்கள்.

சராசரியாக ஒருவர் 12 நிமிடங்களை இத்தகைய தளங்களில் செலவிடுவதுடன் மாதாந்தம் 7.5 தடவைகள் இவற்றை பார்வையிடுகின்றார்.

டுவிட்டர்,பேஸ்புக் போன்ற சமூக தளங்களை விட ஆபாச தளங்களுக்கு வருகை தரும் யுனிக் விசிடர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"