கடலின் அடியில் அமைந்துள்ள மியூசியம் - காணொளி

அட்லாண்டிக் சமுத்திரப்பகுதியில் காணப்படும் கரீபியன் கடலின் அடித்தளத்தில் வினோதமான மியூசியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீட்டர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"