நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

கடல் கன்னிகள்…… கற்பனை என்று சொல்பவர்களும் உள்ளனர், நிஜம் என்று வாதடுகின்றவர்களும் உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கடல் கன்னிகள் குறித்து சொல்கின்ற பல அதிர்ச்சிக் கதைகளையும் செவிமடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனார். இவர் இக்காட்சியை வீடியோ பிடித்து இருக்கின்றார். பார்ப்பவர்களும் பிரமிக்கவே செய்கின்றனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"