இரு பெண் உறுப்புகளுடன் வாழும் பெண்


மருத்துவ உலகில் ஏற்படும் விந்தைகள் ஏராளம். இதனை ஆங்கிலத்தில் மெடிகல் மிராகல் என்பார்கள். இப்படிப்பட்ட ஒரு மெடிகல் மிராக்கல் செய்தியினையே நீங்கள் தற்போது பார்க்க இருக்கிறீர்கள். இரண்டு பெண்ணுறுப்புக்களுடன் பிறந்த அதிசய பெண்ணே இவராவார்.

ITV நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே மேற்படி இரகசிய தகவலை குறித்த பெண் வெளியிட்டார். இப்படியாக இரண்டு முழுமையடைந்த பெண் உறுப்புக்களுடன் பிறப்பது மில்லியனில் ஒருவருக்கே என்று மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 27 வயதான Hazel Jones என்ற பெண்ணே இவ்வாறு இரண்டு பெண் உறுப்புக்களுடன் பிறந்தவர் ஆவார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், என் அதிசய பிறப்பு உறுப்பை பெண்கள் பார்க்க விரும்பினால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகாமல் காட்டுவேன். பூப்படைந்தது முதல் சில பிரசினைகளை நான் எதிர்கொண்டேன். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் முதலில் பிறப்புறுப்பின் ஒரு பக்கத்தாலும் பின்னர் மறுபக்கத்தலும் இரத்தம் வெளிவரும். கருப்பைகளும் இரண்டு உள்ளன.எனது நண்பர்களுக்கு என் நிலையை விளக்க பெரிய பாடுபட்டுள்ளேன்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"