கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் சிலை நகரும் அதிசயம் (வீடியோ இணைப்பு)


மான்செஸ்டர் மியூசியத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும், கி.மு. 1800 ற்கு முந்தைய எகிப்திய ஒசிரிஸ் கடவுள் (God Osiris) சிலை தினமும் 180 பாகையில் தானாக சுற்றுகிறதாம். இறப்பிற்கு பொறுப்பான இந்தக் கடவுள்(யமதர்மராஜனாக இருப்பரோ) சிலையின் நகர்வு பற்றி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனாலும் இது ஒரு தந்திரம் என்றும்,மக்கள் நடமாட்டத்தின் அதிர்வு எனவும் பேசிக்கொள்கிறார்கள்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"