தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்!!


இணையதளங்கள் வார்த்தையை ஒலிகோப்பாக மாற்றுவதற்க்கு இருந்தாலும் மிகவும் எளிமையாக அதிவேகமாக நாம் கொடுக்கும் வார்த்தைகளை mp3 ஆக மாற்றி நம் கணினியில் சேமிக்க ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்திற்க்கு சென்று எந்த வார்த்தையை ஒலிகோப்பாக மாற்ற வேண்டுமோ அதை தட்டச்சு செய்துகொள்ளவும்.

தட்டச்சு செய்து முடித்ததும் யார் நாம் எழுதியதை ஆண் குரலில் வேண்டுமா அல்லது பெண் குரலில் வேண்டுமா என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Create mp3 என்ற பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் நாம் கொடுத்த வார்த்தை mp3 கோப்பாக மாற்றப்பட்டு விடும்.
இதில் இருக்கும் Download mp3 என்பதை கிளிக் செய்து நம் கணினியில் mp3 கோப்பாக சேமிக்கலாம்.

இணையதள முகவரி : http://vozme.com

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"