கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற வேண்டுமா?


கணினியில் நாம் பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் , சில மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் சில பயனுள்ள மென்பொருள்களை நாம் விலை கொடுத்துதான் பயன்படுத்த வேண்டும்.அத்தகைய கட்டண மென்பொருள்களை இலவசமாக தர சில இணையதளங்கள் உள்ளன, இத்தளங்கள் தினமும் ஒரு கட்டண  மென்பொருளை இலவசமாக தருகின்றன, அத்தகைய இணையதளங்களில் மூன்று தளங்களை இப்பதிவில் காண்போம்.

தளத்திற்கு செல்ல கீழுள்ள படங்களின் மேல கிளிக் பண்ணுங்க..
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"